ஓமந்தை சோதனை சாவடியில் மூவர் கைது!
arrested with kg
kg
By Kanna
ஓமந்தை சோதனைச் சாவடியில் கேரள கஞ்சாப் பொதியுடன் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் போதைப்பொருளை வாகனமொன்றில் கொண்டுசெல்லும் போதே கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவா(Nihal Thalduwa) தெரிவித்தார்.
சந்தேக நபர்களிடம் இருந்து 8 கிலோகிராம் கேரள கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி