யாழில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் சிக்கிய மூவர்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Mar 31, 2025 03:32 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சுமார் 100 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் சென்ற பாரவூர்தி ஒன்றினை நேற்று (30) காவல்துறை விசேட அதிரடி படையினருடன் இணைந்து மறித்து சோதனையிட்டுள்ளனர்.

இலங்கை கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்குமா...! நிபுணர் வெளியிட்ட உண்மை தகவல்

இலங்கை கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்குமா...! நிபுணர் வெளியிட்ட உண்மை தகவல்

கைது நடவடிக்கை

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வாகனத்தினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் சிக்கிய மூவர் | Three Arrested With Large Quantity Drugs In Jaffna

அத்துடன், அவற்றினை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் வாகனத்தில் பயணித்த மூவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காவல்துறை விசேட அதிரடி படையினர் , மீட்கப்பட்ட கஞ்சா , கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மியன்மாரை உலுக்கிய நில நடுக்கம்: அநுர அரசிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

மியன்மாரை உலுக்கிய நில நடுக்கம்: அநுர அரசிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

சிஐடியில் 6 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கிய டிரான் அலஸ்

சிஐடியில் 6 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கிய டிரான் அலஸ்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016