மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான வாகனம் - பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Accident
Death
By Thulsi
வாகனமொன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொனராகலை – தம்பகல்லை – பொத்துவில் பிரதான வீதியின் ஒப்பேகொட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மொனராகலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் தம்பகல்லை காவல்நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்