இன்று பிற்பகல் நடந்த அனர்த்தம் : தொடருந்தில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

Colombo Matara Trincomalee Sri Lanka Police Investigation
By Sumithiran Oct 12, 2024 03:33 PM GMT
Report

இன்று (12) பிற்பகல் தொடருந்தில் மோதி குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.மாத்தறையில்(matara) இருந்து கொழும்பு (colombo)நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த மூவரும் களுத்துறையை சேர்ந்தவர்கள்

உயிரிழந்த மூவரும் களுத்துறை(kalutara) தெற்கு ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் நடந்த அனர்த்தம் : தொடருந்தில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி | Three Killed In Train Collision

இதேவேளை திருகோணமலை(trincomale) - சீனக்குடா பகுதியில் நேற்று (11) பிற்பகல் தொடருந்து மோதி தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 129 சீன பிரஜைகள்: சிஐடியில் தொடரும் விசாரணை

இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 129 சீன பிரஜைகள்: சிஐடியில் தொடரும் விசாரணை

திருகோணமலையிலும் தாய்,மகன் பலி

சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் நடந்த அனர்த்தம் : தொடருந்தில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி | Three Killed In Train Collision

தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு தொடருந்து பாதையை கடக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தை வைத்து அரசியல் செய்யும் வீட்டு கட்சி : எழுந்துள்ள கடும் விமர்சனம்

திருக்கோணேஸ்வர ஆலயத்தை வைத்து அரசியல் செய்யும் வீட்டு கட்சி : எழுந்துள்ள கடும் விமர்சனம்

குறித்த சம்பவம் தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024