மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை : கைதான இலங்கை தம்பதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Sri Lanka Malaysia Death
By Jaso Oct 01, 2023 05:30 AM GMT
Report

மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு இலங்கை தம்பதியினரை ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மலேசியாவின் செந்தூல் நகரில் இலங்கையர் மூவர் செப்டெம்பர் (24) அன்று படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கை தம்பதியினர் கைது

இது தொடர்பில் துரித விசாரணையை மேற்கொண்ட அந்நாட்டு காவல்துறையினர் இலங்கையர் மூவரும் கொலை செய்யப்பட்ட வீட்டில் தங்கியிருந்த இலங்கை தம்பதியினரை கைது செய்திருந்தனர்.

மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை : கைதான இலங்கை தம்பதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Three Sri Lankans Murdered In Malaysia

எனினும் இவர்கள் அந்த வீட்டின் உரிமையாளர்கள் அல்லவெனவும் கோலாலம்பூர் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.நேற்று (30 ) அந்நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கஞ்சா செடிகளை மேய்ந்துவிட்டு ஆட்டம் போட்ட ஆடுகள் : விவசாயி அதிர்ச்சி

கஞ்சா செடிகளை மேய்ந்துவிட்டு ஆட்டம் போட்ட ஆடுகள் : விவசாயி அதிர்ச்சி

காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த இரு இலங்கையர்

கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு இலங்கையர்களைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்த கோலாலம்பூர் காவல்துறையினர், ஹுலு லங்காட் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த இரு இலங்கையர்களையும் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை : கைதான இலங்கை தம்பதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Three Sri Lankans Murdered In Malaysia

இந்நிலையில் உயிரிழந்த மூன்று இலங்கையர்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என மலேசியா காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.  

தமிழர் தலைநகரின் வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து: இலட்சக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரை!(காணொளி)

தமிழர் தலைநகரின் வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து: இலட்சக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரை!(காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்