எரிபொருள் விலை அதிகரிப்பு : முச்சக்கர வண்டி கட்டணம் குறித்து வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka
By Sathangani May 31, 2026 04:53 AM GMT
Report

எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாய் வரை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்தார்.

மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை - சினோபெக் நிறுவனத்தின் அறிவிப்பு

மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை - சினோபெக் நிறுவனத்தின் அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த முறையில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 12 ரூபாயினாலும், இம்முறை 24 ரூபாயினாலும் என, அண்மைய இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் எரிபொருள் விலை 36 ரூபாயினால் அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு : முச்சக்கர வண்டி கட்டணம் குறித்து வெளியான தகவல் | Three Wheeler Fare Increase Due To Fuel Price Rise

கடந்த முறை 12 ரூபாயினால் விலை அதிகரித்தபோது, பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் கட்டணத் திருத்தம் எதையும் கோரவில்லை.

ஆனால், இம்முறை 24 ரூபாய் போன்ற பெரிய தொகையால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், எங்களால் தொடர்ந்தும் பழைய கட்டணங்களின் கீழ் சேவையை வழங்க முடியாது.

எரிபொருள் விலைக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிகளுக்கு அத்தியாவசியமான கிரீஸ், இன்ஜின் ஓயில் உள்ளிட்ட வழுவூட்டி வகைகள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலைகளும் வேகமாக அதிகரித்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

நள்ளிரவு முதல் அதிகரித்தது எரிபொருள் விலை

நள்ளிரவு முதல் அதிகரித்தது எரிபொருள் விலை

சர்வதேச நாணய நிதியம் 

இந்தச் சூழ்நிலையில் கட்டணத் திருத்தம் செய்யப்படாவிட்டால், ஒட்டுமொத்த முச்சக்கர வண்டித் தொழிலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக ரோஹண பெரேரா வலியுறுத்தினார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு : முச்சக்கர வண்டி கட்டணம் குறித்து வெளியான தகவல் | Three Wheeler Fare Increase Due To Fuel Price Rise

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்த பொதுச் செயலாளர், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் பாதிக்கப்பட்டுள்ள தங்களைப் போன்ற தொழிலதிபர்கள் குறித்து அரசாங்கம் போதிய கவனம் செலுத்துவதில்லை.

சர்வதேச நாணய நிதியம் மூலம் இடி விழும்போது, எங்களை வெளியில் வீசப்படும் இரும்புத் துண்டுகளைப் போலத்தான் இந்த அரசாங்கம் கருதுகிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : சர்வதேச கடலில் தேடுதல் நடவடிக்கை

பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : சர்வதேச கடலில் தேடுதல் நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015