எரிபொருள் விலை உயர்வு - முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

Sri Lanka Petrol diesel price Price
By Abi May 03, 2026 09:33 AM GMT
Report

 எரிபொருள் விலை உயர்வு காரணமாக முச்சக்கர வண்டிக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹன பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல் விலை ரூ. 12 அதிகரித்துள்ளதால், தற்போதைய கட்டண அமைப்பை திருத்தியமைக்க  வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தடைக்கு எதிராக முதல் முறையாக தடுப்பு உத்தரவை பிறப்பித்த சீனா

அமெரிக்கா தடைக்கு எதிராக முதல் முறையாக தடுப்பு உத்தரவை பிறப்பித்த சீனா

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

அதன்படி, இரண்டாவது கிலோமீட்டருக்கான தற்போதைய ரூ. 90 கட்டணத்தை ரூ. 10 உயர்த்தி ரூ. 100 ஆக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு - முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை | Three Wheeler Fares Should Also Be Increased

தற்போது, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 100 ஆகவும், இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 90 ஆகவும் உள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த திருத்தம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை நிர்ணயிக்கும் மேற்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து திணைக்களம் இதனை விரைவில் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு மேலாக, எரிபொருள் கட்டுப்பாடுகள் காரணமாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

120 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது! வெளியாகிய பெரும் மோசடி பின்னணி

120 வெளிநாட்டவர்கள் அதிரடி கைது! வெளியாகிய பெரும் மோசடி பின்னணி

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016