மரண படுக்கையிலும் சிவாஜிலிங்கத்தை துரத்தும் ரி.ஐ.டி

Jaffna M. K. Shivajilingam Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka
By Theepan Nov 12, 2026 04:25 PM GMT
Report

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரது வீட்டிற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான எம்.கே சிவாஜிலிங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை 

 அதனை தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமான நிலையில் , தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் , ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மரண படுக்கையிலும் சிவாஜிலிங்கத்தை துரத்தும் ரி.ஐ.டி | Tid Continues To Pursue Sivajilingam His Deathbed

இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் , எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் சிவாஜிலிங்கம் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை வழங்கி சென்றுள்ளனர்.

புலம்பெயர் இலங்கையர்களின் அடுத்த தலைமுறையினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை

புலம்பெயர் இலங்கையர்களின் அடுத்த தலைமுறையினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை

மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணை

குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி எனும் ரீதியில் குடும்பத்தினரால் தனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த நல்லதம்பி சிறிகாந்தா,

மரண படுக்கையிலும் சிவாஜிலிங்கத்தை துரத்தும் ரி.ஐ.டி | Tid Continues To Pursue Sivajilingam His Deathbed

மரண படுக்கையில், சிவாஜிலிங்கம் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் போது , அவரது குடும்பத்தினரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் வகையிலும் , அவர்களுக்கு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் விடுக்கும் முகாமாக , சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர், அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம் என மேலும் தெரிவித்தார். 

ஈரானின் தொடர் மிரட்டல் எதிரொலி : அமெரிக்க திறைசேரி செயலாளருக்கு ஏற்பட்ட நிலை

ஈரானின் தொடர் மிரட்டல் எதிரொலி : அமெரிக்க திறைசேரி செயலாளருக்கு ஏற்பட்ட நிலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி