கிழக்கில் அரங்கேறும் பிக்குகளின் அராஜகம்: தமிழ் செயற்பாட்டாளர்களை விரட்டும் ரீஐடி

Trincomalee Senthil Thondaman Eastern Province Selvarajah Kajendren
By Sathangani Sep 20, 2023 06:58 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

கடந்த சில வாரங்களாக திருகோணமலையில் பிக்குகளின் அராஜகம் அதிகரித்துள்ள நிலையில், திருகோணமலையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது ரீஐடி (TID) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அச்சுறுத்தபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரியகுளத்தில் சட்ட விரோத விகாரை அமைப்பதற்கு எதிராக போராடிய ராஜு எனும் சமூக செயற்பாட்டாளரை ரீஐடி பிரிவினர், நேற்றைய தினம் (19) அவரது வீடு மற்றும் வேலைத்  தளங்களுக்கு தேடிச்சென்று விசாரணை செய்ததுடன், தங்களுடைய அலுவலகத்துக்கு வருமாறும் அழைப்பானை விடுத்துள்ளனர்.

அவரை மிரட்டும் வகையிலும் நடந்து கொண்டுள்ளமையானது  செயற்பாட்டாளர்கள் மீது அச்சுறுத்தலை விடுக்கும் செயற்பாடாக உள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு

கஜேந்திரன் தாக்கப்பட்டமை 

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்கள் திருகோணமலையில் தாக்கப்பட்டதை தொடர்ந்து, திருகோணமலை முன்னணி செயற்பாட்டாளர்களையும் ரீஐடி பிரிவினர் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் அரங்கேறும் பிக்குகளின் அராஜகம்: தமிழ் செயற்பாட்டாளர்களை விரட்டும் ரீஐடி | Tid Investigation Of Trincomalee Social Activists

இதேவேளை இவ்வாறான தொடர் செயற்பாடுகளால், திருகோணமலை செயற்பாட்டாளர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரிடம் வினாவிய போது, பிக்குகள் மாவட்டத்தின் முக்கிய கூட்டமாகிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து சிறிலங்கா அதிபரின் நேரடி பிரதிநிதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை அவமானப்படுத்திய போதும் பிக்குகளை இதுவரை கைது செய்யாத காவல்துறை, சமூக செயற்பாட்டாளர்கள் மீது மட்டும் இவ்வாறு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது இலங்கையின் சட்ட ஒழுங்கை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது என்ற கருத்தை தெரிவித்தார்.

கஜேந்திரன் மீதான கொலைவெறித் தாக்குதல்: தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம்

கஜேந்திரன் மீதான கொலைவெறித் தாக்குதல்: தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம்


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021