ஜே.வி.பி தலைமையகம் சென்ற சீன குழுவினரை வரவேற்காமல் தவிர்த்த ரில்வின் சில்வா

Janatha Vimukthi Peramuna China Tilvin silva
By Sumithiran Dec 07, 2025 02:44 PM GMT
Report

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக பிரிவின் குழுவொன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்துக்கு இந்தக் குழுவினர் சென்ற போது, அவர்களை வரவேற்றவர்களில் கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இருக்கவில்லை

பிரதிநிதிகளை வரவேற்ற பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

அவருக்குப் பதிலாக, பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சீனப் பிரதிநிதிகளை வரவேற்றிருந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக பிரிவின் தகவல் மையத்தின் துணை பணிப்பாளர் நாயகம் காங் ஷுவாய், பீஜிங் நகராட்சி குழு கட்சிப் பள்ளியின் உதவிப் பேராசிரியர் ஜியாங் வென், மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தகவல் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் ஜாங் குய்ஃபெங் ஆகியோர் சீனக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஜே.வி.பி தலைமையகம் சென்ற சீன குழுவினரை வரவேற்காமல் தவிர்த்த ரில்வின் சில்வா | Tilvin Did Not Come Welcome The China Delegation

இயற்கை பேரிடர் நிலைமை

அவர்கள் முதலில் மஹரகமவில் உள்ள ஜேவிபியின் கொழும்பு மாவட்ட அலுவலகத்திற்குச் சென்று இயற்கை பேரிடர் நிலைமை மற்றும் தற்போதைய நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.

ஜே.வி.பி தலைமையகம் சென்ற சீன குழுவினரை வரவேற்காமல் தவிர்த்த ரில்வின் சில்வா | Tilvin Did Not Come Welcome The China Delegation

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான தேவானந்த சுரவீர மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர, மஹரகம நகர முதல்வர் சமன் சமரக்கோன், துணை முதல்வர் ரஞ்சனி நாவுட்டுன்னா மற்றும் ஹோமகம பிரதேச சபைத் தலைவர் கசுன் ரத்நாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தவறவிட்ட அரசாங்கம்: சுட்டிக்காட்டும் மன்னார் மறைமாவட்ட ஆயர்!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தவறவிட்ட அரசாங்கம்: சுட்டிக்காட்டும் மன்னார் மறைமாவட்ட ஆயர்!

அரச அலுவலகங்களின் அறிவிப்புக்கள் குறித்து கட்டாயமாகும் சட்டம்

அரச அலுவலகங்களின் அறிவிப்புக்கள் குறித்து கட்டாயமாகும் சட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

         

ReeCha
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025