கம்மன்பிலவிடம் கதறிய பிள்ளையான் - கலக்கத்தில் ரணில்..! சீறும் ரில்வின் சில்வா

Pillayan Ranil Wickremesinghe Udaya Gammanpila Tilvin silva
By Shalini Balachandran Apr 18, 2025 03:42 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

உதய கம்மன்பிலவின் சிங்கள பௌத்தவாதம் தற்போது காணாமல் போயுள்ளது என்று மக்கள் விடுதலைணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் (Pillayan) எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்தவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் ஏன் கலக்கமடைய வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலியில் (Galle) நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிள்ளையானால் கோட்டாபயவிற்கு ஏற்பட்ட பதற்றத்திற்கு கிடைத்த பதில்

பிள்ளையானால் கோட்டாபயவிற்கு ஏற்பட்ட பதற்றத்திற்கு கிடைத்த பதில்

கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டு

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

கம்மன்பிலவிடம் கதறிய பிள்ளையான் - கலக்கத்தில் ரணில்..! சீறும் ரில்வின் சில்வா | Tilvin Silva Reveals Ranil Is Worried Abt Pillayan

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவரை கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டுக்காகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பிள்ளையானை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி கோரினார்.

அவர் முன்னர்  ஜனாதிபதியாக பதவி வகித்ததற்காக சட்டத்துக்கு முரணாக செயல்பட இடமளிக்க முடியாது. நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளது.

இவ்வாறான நிலையில் பிள்ளையானுடன் பேசுவதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு அநுரவின் அவசர அறிவிப்பு

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு அநுரவின் அவசர அறிவிப்பு

நீதிமன்றில் முன்னிலையாக வில்லை

இதன்பின்னர் பிள்ளையானை சந்திப்பதற்கு உதய கம்மன்பில அனுமதி கோரியுள்ளார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னர் பிள்ளையான் சார்பில் தான் சட்டத்தரணியாக முன்னிலையாகுவதாகக் குறிப்பிட்டு பிள்ளையானை சந்தித்துள்ளார்.

கம்மன்பிலவிடம் கதறிய பிள்ளையான் - கலக்கத்தில் ரணில்..! சீறும் ரில்வின் சில்வா | Tilvin Silva Reveals Ranil Is Worried Abt Pillayan

பிள்ளையான் சார்பில் முன்னிலையாவதாக உதய கம்மன்பில குறிப்பிடுகிறார். உதய கம்மன்பில சட்டத்தரணியாக இருக்கலாம்.

ஆனால் அவர் எந்த வழக்குக்காகவும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. நாட்டு மக்கள் இதனை நன்குஅறிவார்கள். 

சிங்கள - பௌத்த வாதம் இனவாதம்

பிள்ளையானை கைது செய்தவுடன் ரணில் விக்ரமசிங்க உதயகம்மன் பில ஆகியோர் கலக்கமடைந்துள்ளனர்.

கம்மன்பிலவிடம் கதறிய பிள்ளையான் - கலக்கத்தில் ரணில்..! சீறும் ரில்வின் சில்வா | Tilvin Silva Reveals Ranil Is Worried Abt Pillayan

உதய கம்மன்பில கடந்த காலங்களில் சிங்கள - பௌத்த வாதம் இனவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே அரசியல் செய்தார். 

அத்தகையவர் பிள்ளையான் தேசிய வீரன் என்று புகழ் பாடுகிறார். அவரின் தேசிய அரசியல் தோல்வியடைந்துள்ளது.

கடந்த கால குற்றங்களின் பின்னணியில் அரசியல் பின்னணிகள் பல உள்ளன என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நானும் ரௌடிதான் : அமைச்சர் அதிரடி

நானும் ரௌடிதான் : அமைச்சர் அதிரடி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024