ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை: டிரான் அலஸின் பகிரங்க அறிவிப்பு
Sri Lanka Police
Tiran Alles
Deshabandu Tennakoon
By Dilakshan
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த மட்டத்தில் இருந்தும் யாருடைய அழுத்தங்களையும் பொருட்படுத்தாமல் ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு வடக்கு காவல்துறை பிரிவு மற்றும் மோதர காவல்துறை பிரிவில் உள்ள சமூக காவல்துறை குழுக்களை வலுவூட்டும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (20) பிற்பகல் மோதர முத்துவெல்ல விளையாட்டரங்கில் நடைபெற்றது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், அதிபர் அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தலைமையில் இது இடம்பெற்றது.
சோதனை நடவடிக்கை
அத்தோடு, இதில் கலந்துகொண்ட பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு நியாயமான எவரும் எதிர்க்க முடியாது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி