அமெரிக்கத் தூதுவருடன் கூட்டமைப்பு முக்கிய பேச்சு
meet
tamil national alliance
u.s ambassador
By Sumithiran
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினரை இன்று (15) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன் , நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் உட்பட மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி