இலங்கை தமிழரசு கட்சியை பாதுகாக்க புதிய தலைவர் கூறும் அறிவுரை!

Sri Lankan Tamils TNA Sri Lanka
By Kirupa Nov 14, 2023 11:09 AM GMT
Report

 தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழரசு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமிழரசு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் தேசியவாதிகள் அர்ப்பணிப்போடு மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கைக்கு அருகில் பெரும் நிலஅதிர்வு (படங்கள்)

இலங்கைக்கு அருகில் பெரும் நிலஅதிர்வு (படங்கள்)

பெண் உறுப்பினர் 

தமிழ் பேசும் மக்களில் ஒரு பெண் உறுப்பினர் கூட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனவும் எதிர்காலத்தில் இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியை பாதுகாக்க புதிய தலைவர் கூறும் அறிவுரை! | Tna New Leader Advice To Protect

மேலும் நடப்பாண்டு நிர்வாக குழு தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துவதில் அர்ப்பணிப்போடு பங்காற்றும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாகக் குழு தெரிவு இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் புதிய தலைவராக அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசா மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பல்: இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பல்: இன்றைய நாணயமாற்று வீதம்

தமிழரசு கட்சி

கொழும்பு பம்பலபிட்டி சனசமூக நிலையத்தில் நேற்று (13) இடம்பெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியை பாதுகாக்க புதிய தலைவர் கூறும் அறிவுரை! | Tna New Leader Advice To Protect

இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் செயலாளராக மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதனும் உபதலைவர்களாக செ.திருச்செல்வன் க.நித்தியானந்தம் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர உபசெயலாளராக பத்மினி சதானந்தனும் பொருளாளராக ப.பரமேஸ்வரனும் உபபொருளாளராக சி.கந்தசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021