திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் - அதிர்ஷ்டக்காரர்கள் யார் தெரியுமா!! இன்றைய ராசிபலன்
மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 7 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் எந்த செயலையும் பொறுமையாக கையாள வேண்டும். பணிகள் அதிகமாக இருக்கும். பணிகளை திட்டமிட்டு பணியாற்றினால் வெற்றி அடையாளம். உங்கள் துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு சீராக இருக்காது. சிறிய அலட்சியத்தால் பணஇழப்பு நேரிடும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்படும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பணிகள் அதிகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் இலக்குகளை அடைய தன்னபிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்களின் பேச்சு திறமையினால் வெற்றி அடைவீர்கள். பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் வெளிப்படையாக பேசுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
மிதுனம்
புத்துணர்ச்சியான தருணங்கள் ஏற்படும். மன தைரியம் மற்றும் உறுதியாக இருப்பதால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் திறமையாக பணியாற்றுவீர்கள. சகபணியாளர்கள் மற்றும் உயரதிகாரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். அதிக ஆற்றல் காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். மற்றவருடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். பணிகள் அதிகமாக இருக்கும். பணியில் தவறுகள் ஏற்படும். அதனால் கவனமாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு ஏற்ற வகையில் இருக்காது. பணஇழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கால் வலி மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் சிறப்பாக இருக்காது. அலட்சியம் மற்றும் கவனக்குறைவால் நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் வீண்விவாதங்களை தவிர்க்க வேண்டும். அனாவசியமான செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் பல் வலி ஏற்படும்.
கன்னி
மன உறுதியோடு திட்டமிட்டு செயல்பட்டால் நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செயலுக்கான மதிப்பு கிடைக்கும். உங்களின் கடின உழைப்பினால் வெற்றி அடைவீர்கள். உங்கள் துணையுடன் நேர்மையாக இருப்பீர்கள். இதனால் உங்கள் உறவுகள் பலப்படும். பணவரவு நன்றாக இருக்கும். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். மனதைரியமாக இருப்பதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஏற்றம், இறக்கத்தோடு இருக்கும். முயற்சியின்றி எளிதான முறையில் செயல்களை செய்வீர்கள். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உயரதிகாரர்களின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். அனாவசியமான செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அதிக நம்பிக்கையோடு இருக்க வேண்டும். பணிகளில் தவறுகள் ஏற்படும். கவனமாக பணியாற்ற வேண்டும். குழப்பமான மன நிலையை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். பதற்றம் காரணமாக கால் வலி ஏற்படும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையிடம் நல்ல புரிதல் காணப்படும். பணவரவு உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு சிக்கலான சூழ்நிலைகள் ஏற்படும். அதனை பொறுமையாகவும், மனஉறுதியோடும் கையாள வேண்டும். பணிகள் அதிகமாக இருக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். உங்கள் துணையிடம் அமைதியான முறையை மேற்கொள்ள வேண்டும். பணவரவு திருப்தியாக இருக்காது. ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை ஏற்படும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் எந்த செயலையும் யோசித்து செயல்பட வேண்டும். பணியிடம் மகிழ்ச்சியாக இருக்காது. பணிகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனையை பற்றி துணையிடம் கலந்துரையாடுவீர்கள். பணவரவு திருப்தியாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்படும்.

