டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Sathangani May 29, 2024 08:04 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி (Central Bank of sri Lanka) இன்றைய நாளுக்கான (29.05.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 83 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 44 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (British Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377 ரூபாய் 09 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 392 ரூபாய் 10 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு...! நிதி இராஜாங்க அமைச்சர்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு...! நிதி இராஜாங்க அமைச்சர்

கனேடிய டொலர்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 22 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 333 ரூபாய் 96 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Dollar Rate Rupee Us To Lkr

கனேடிய டொலர் (Canadian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 05 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 56 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 65 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 205 ரூபாய் 64 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபாய் 27 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 72 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையிலுள்ள வங்கிகளில்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில் (Peoples Bank), அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.13 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 305.12 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Dollar Rate Rupee Us To Lkr

கொமர்ஷல் வங்கியின் (Commercial Bank) கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 293.58 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 304.50 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியில் (Sampath Bank), அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 296 ரூபாய் மற்றும் 305 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீர் மாற்றத்திற்குள்ளாகியுள்ள தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்

திடீர் மாற்றத்திற்குள்ளாகியுள்ள தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025