டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (04) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 81 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 313 ரூபாய் 41 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 382 ரூபாய் 92 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 398 ரூபாய் 23 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 53 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 341 ரூபாய் 36 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 232 ரூபாய் 42 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபாய் 08 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 206 ரூபாய் 40 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபாய் 18 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 234 ரூபாய் 72 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 303.52 ரூபாயிலிருந்து 302.78 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 314.10 ரூபாயிலிருந்து 313.33 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 302.66 ரூபாயிலிருந்து 301.18 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 313.50 ரூபாயிலிருந்து 312 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 304.50 ரூபாயிலிருந்து 303.50 ரூபாய் மற்றும் 313.50 ரூபாயிலிருந்து 312.50 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |