டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 19 சதம் - விற்பனை பெறுமதி 325 ரூபா 86 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபா 69 சதம் - விற்பனை பெறுமதி 414 ரூபா 30 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 339 ரூபா 08 சதம் - விற்பனை பெறுமதி 355 ரூபா 22 சதம்.
அவுஸ்திரேலிய டொலர்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 05 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 75 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 77 சதம் - விற்பனை பெறுமதி 212 ரூபா 72 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 36 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 59 சதம்.