டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 17 சதம் - விற்பனை பெறுமதி 328 ரூபா 85 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபா 34 சதம் - விற்பனை பெறுமதி 401 ரூபா 83 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபா 04 சதம் - விற்பனை பெறுமதி 348 ரூபா 47 சதம்.
அவுஸ்திரேலிய டொலர்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 65 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 68 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 44 சதம் - விற்பனை பெறுமதி 209 ரூபா 88 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 87 சதம் - விற்பனை பெறுமதி 241 ரூபா 86 சதம்.