மேலும் 52 பேர் பலி! 2,633 பேர் பாதிப்பு
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் நேற்றைய தினம்(20) கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக பதிவாகி உள்ளது.
அந்த வகையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,633ஆக பதிவாகி உள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம்(21) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,098 ஆக உள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி