இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்!
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (28.08.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.81ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.05 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390.53 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 405.64 ஆகவும் பதிவாகியுள்ளது.
ரணிலுடன் வெற்றிக்காக கைகோர்க்க தயாராகும் பதினொரு உறுப்பினர்கள்! தகவல் வெளியிட்டுள்ள மொட்டுகட்சி உறுப்பினர்
விற்பனைப் பெறுமதி
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328.64 ஆகவும் விற்பனைப் பெறுமதி 342.50 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218.38ஆகவும் விற்பனைப் பெறுமதி 228.25ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.15ஆகவும் விற்பனைப் பெறுமதி 209.30 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225.12 ஆகவும் விற்பனைப் பெறுமதி 235.94 ஆகவும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |