தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Dollars Daily Gold Rates
By Dhilak Feb 10, 2025 08:46 AM GMT
Report

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (10.1.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 857,696 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 30,260 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாட்டில் மீண்டும் ஏற்படவுள்ள மின் வெட்டு - மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

நாட்டில் மீண்டும் ஏற்படவுள்ள மின் வெட்டு - மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

இன்றைய நிலவரம்

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண்  242,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 27,740 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல் | Today Gold Price In World Gold Market

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 221,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 26,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 211,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை முடக்கிய குரங்கு - மின்வெட்டுக்கு ஆருடம் கூறும் அமைச்சர்: அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையை முடக்கிய குரங்கு - மின்வெட்டுக்கு ஆருடம் கூறும் அமைச்சர்: அதிர்ச்சியில் மக்கள்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலையில் வீழ்ச்சி

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலையில் வீழ்ச்சி

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026