தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!
Gold Price in Sri Lanka
Today Gold Price
Gold
By Sathangani
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) மீண்டும் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (13) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது.
அதற்கமைய 24 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று (14) 374,000 ரூபாயாக ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராமின் விலை
மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்