தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Nov 20, 2023 12:31 PM GMT
Report

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று(20) சற்று சரிவடைந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்துள்ளது.

மேலும், நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது தங்த்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ளப் பெருக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ளப் பெருக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!


இன்றைய நிலவரம்

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 651,541.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | Today Gold Price Sri Lanka Gold Range Gold Market

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) ஒன்று 22,990.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 183,900.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) ஒன்று 21,080.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,120.00 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 160,950.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது: வெளியான புதிய அறிவிப்பு!

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது: வெளியான புதிய அறிவிப்பு!

 தங்கம் அலகு
  தங்க விலை 
தங்க அவுன்ஸ்      
ரூ.651,541.00
24 கரட் 1 கிராம்
ரூ.22,990.00 
24 கரட் 8 கிராம் (1பவுண்)
ரூ.183,900.00
22 கரட் 1 கிராம்
ரூ.21,080.00
22 கரட் 8 கிராம் (1பவுண்)
ரூ.168,600.00
21 கரட் 1 கிராம்  
ரூ.20,120.00
21 கரட் 8 கிராம்
ரூ.160,950.00
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018