அவுஸ்திரேலிய வீரரின் முறைகேடான செயல்: இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றிய புகைப்படம்

India Australia Cricket Team World ICC World Cup 2023
By Dilakshan Nov 20, 2023 11:28 AM GMT
Report

இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் உலக கிண்ணத்தை ஆறாவது தடவையாகவும் அவுஸ்திரேலிய அணி நேற்றயதினம் வெற்றி பெற்றது.

இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன்போது, உலக கிண்ணத்தை வெற்றி பெற்றதன் பின்னர், அந்த கிண்ணத்தின் மீது சாதாரணமாக தனது கால்களை வைத்து ஓய்வெடுக்கும் அவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சர்வதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை வீரர்

சர்வதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை வீரர்

 

அவமரியாதை

மேலும், அதனை பலரும் அவமரியாதையான செயல் என விமர்சித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய வீரரின் முறைகேடான செயல்: இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றிய புகைப்படம் | Icc World Cup Final Viral Photo Mitchell Marsh

குறித்த புகைபடத்தில் அவர், நாற்காலியில் அமர்ந்தவாறு குளிர்பானமொன்றை அருந்திக் கொண்டு, உலகக் கிண்ணத்திற்கு மேல் தனது கால்களை வைத்துள்ளார்.

இந்திய அணியின் தோல்வியால் பறிபோன உயிர்!

இந்திய அணியின் தோல்வியால் பறிபோன உயிர்!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026