சர்வதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை வீரர்

Sri Lanka World ICC World Cup 2023
By Dilakshan Nov 20, 2023 10:04 AM GMT
Report

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில், 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

குறித்த அணியானது அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை என்று அனைத்து அணிகளில் இருந்தும் சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தலைவராக இந்திய அணியின் தலைவரான ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு இலங்கை வீரராக வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுசங்க மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை படையினரை சுட்டு வீழ்த்துங்கள்! இந்திய அரசை நாடும் வைகோ

இலங்கை படையினரை சுட்டு வீழ்த்துங்கள்! இந்திய அரசை நாடும் வைகோ


சிறந்த அணி

சர்வதேச கிரிக்கெட் பேரவை கீழ்கண்டவாறு அணியை பெயரிட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை வீரர் | Icc World Cup 2023 Best Team Announcement

ரோஹித் சர்மா, விராட் கோலி, டேரல் மிட்செல், குயின்டன் டி காக், கே.எல். ராகுல், கிளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, தில்ஷான் மதுசங்க, ஆடம் சாம்பா, முகமது ஷமி

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 241 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் தோல்வியால் பறிபோன உயிர்!

இந்திய அணியின் தோல்வியால் பறிபோன உயிர்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026