தங்கம் வாங்குவோருக்கு முக்கிய தகவல்: விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று (28) சற்று உயர்ந்துள்ளது.
இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று உயர்ந்தே காணப்படுகின்றது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரம்
இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 661,898 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 23,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 186,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 21,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 171,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(22 karat gold 1 grams) 20,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம்163,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் அலகு | தங்க விலை |
தங்க அவுன்ஸ் | ரூ. 661,898.00 |
24 கரட் 1 கிராம் | ரூ. 23,350.00 |
24 கரட் 8 கிராம் (1பவுண்) | ரூ.186,800.00 |
22 கரட் 1 கிராம் | ரூ.21,410.00 |
22 கரட் 8 கிராம் (1பவுண்) | ரூ.171,250.00 |
21 கரட் 1 கிராம் | ரூ.20,440.00 |
21 கரட் 8 கிராம் | ரூ.163,450.00 |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |