தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று(20) சற்று உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை தற்போது அதிகரித்துள்ளது.
மேலும், நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது தங்த்தின் விலையானது சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய நிலவரம்
இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 667,839.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) ஒன்று 23,560.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 188,500.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விலை பட்டியல்
அத்தோடு, 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) ஒன்று 21,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,800.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,620.00 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 164,950.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
| தங்கம் அலகு | தங்க விலை | 
| தங்க அவுன்ஸ் | ரூ.667,839.00 | 
| 24 கரட் 1 கிராம் | ரூ.23,560.00 | 
| 24 கரட் 8 கிராம் (1பவுண்) | ரூ.188,500.00 | 
| 22 கரட் 1 கிராம் | ரூ.21,600.00 | 
| 22 கரட் 8 கிராம் (1பவுண்) | ரூ.172,800.00 | 
| 21 கரட் 1 கிராம் | ரூ.20,620.00 | 
| 21 கரட் 8 கிராம் | ரூ.164,950.00 | 
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
    
    காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 15 மணி நேரம் முன்
 
        
        ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன் 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        