பேராபத்தைச் சந்திக்கும் ராசிக்காரர்கள்! நிதானமாக செயற்பட்டால் வெற்றி கிட்டும் - இன்றைய ராசிபலன்
Astrology
People
Capricorn
Hindu
Hinduism
Leo
Sangadahara Chaturthi
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 7ஆம் நாள் புதன்கிழமை (டிசம்பர் மாதம் 22ஆம் திகதி) இன்றைய நாள் ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
இன்று சங்கடஹர சதுர்த்தி தினம். மாதத்தில் இரண்டு தடவை வருகின்ற விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பானவை. விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் நம் துன்பங்களிலிருந்து விடுபடலாம்.
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மனக்கசப்பு - மனச்சோர்வு மிக்க நாளாக காணப்படுகின்றது. இன்றை தினம் நீங்கள் துர்க்கையம்பாளை வழிபடுவது சிறந்தது.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி