உங்களின் தடைகள் நீங்கி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கப்போகும் ராசிக்காரர்கள்!.. (காணொளி)
Astrology
Horoscope
people
Hindu
Hinduism
Rasi Palan
Leo
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 8ஆம் நாள் வியாழக்கிழமை (டிசம்பர் மாதம் 23ஆம் திகதி), இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
விருட்சிக ராசியில் பிறந்த அன்பர்களே இன்று உங்களுக்கு முன்னேற்ற கரமான ஒரு நாளாக அமைகின்றது. தொடர்ந்து வரும் காலங்களில் நன்மையான விடயங்களை சிந்தித்து வருவது உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்மையைத் தரும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி