வருட இறுதியில் காத்திருக்கும் பேராபத்து! ஆனால் மகர ராசியினருக்கு அதிஷ்டம் தான்
Astrology
Horoscope
People
Hindu
Hinduism
Rasi Palan
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 9ஆம் நாள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் மாதம் 24ஆம் திகதி), இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
மிதுன ராசியில் பிறந்த அன்பர்களே இன்று உங்களுக்கு காரியத் தடங்கள் ஏற்படக் கூடிய நாளான அமைகின்து. ஆனால் பயப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. மகர ராசி அன்பர்களுக்கு இன்று உயர்வு மிக்க - வெற்றிகரமான நாளாக அமைகின்றது. நீங்கள் இது வரையில் எதிர் நோக்கியிருந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் நாளாகவே அமைகின்றது.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி