இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்
Parliament of Sri Lanka
Sri Lanka
Jagath Wickramaratne
By Sathangani
இன்றைய (24.01.2025) நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலை 09.30 முதல் மாலை 5.30 மணிவரை இடம்பெறவுள்ளது.
இன்றைய நாளில் நான்கு மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளன.
அதன்படி மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருக்மன் சேனாநாயக்க (Rukman Senanayake), ரெஜினால்ட் பெரேரா (Reginald Perera), சிறினால் டி மெல் (Sirinal de Mel), ஐ.எம். இல்யாஸ் (I. M. Ilyas) ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணைகள் நடைபெறும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்