அலி சப்ரிக்கு ஒரு சட்டம் பிரான்ஸ் பிரஜைக்கு ஒரு சட்டம்: சஜித் காட்டம்

Parliament of Sri Lanka Ali Sabry Sajith Premadasa Sri Lanka
By Shadhu Shanker Sep 22, 2023 10:49 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

சட்டவிரோத சம்பவம் தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகின்றமையால் விசாரணை முடியும் வரை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிநிதித்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்த யோசனை முன்வைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனையை இன்று(22) நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவித்தார்.

அலி சப்ரி ரஹீம், தங்கம் 3.3 கிலோ கிராம் மற்றும் 91 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை தவறாகவும் சட்ட விரோதமாகவும் கொண்டு வந்த போது 75 இலட்சம் ரூபாவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அலி சப்ரிக்கு ஒரு சட்டம் பிரான்ஸ் பிரஜைக்கு ஒரு சட்டம்: சஜித் காட்டம் | Today Parliment Sajith Speech

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலிற்கான தடைமனு இரத்து: யாழ். நீதிமன்றம் சற்று முன் பிறப்பித்த உத்தரவு

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலிற்கான தடைமனு இரத்து: யாழ். நீதிமன்றம் சற்று முன் பிறப்பித்த உத்தரவு

சில தலையீடுகள்

ஆனால் பிரான்ஸ் பிரஜையொருவர் 80 மில்லியன் பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்தபோது 70 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இங்கு சில தலையீடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ளது.

எனினும் அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

அலி சப்ரிக்கு ஒரு சட்டம் பிரான்ஸ் பிரஜைக்கு ஒரு சட்டம்: சஜித் காட்டம் | Today Parliment Sajith Speech

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக சிற்றூழியர்களினால் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக சிற்றூழியர்களினால் ஆர்ப்பாட்டம்!

விசாரணை முடியும் வரை

அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பாக சிக்கல்கள் உருவாகுவதினாலும் விசாரணை முடியும் வரை அவர் அனைத்து குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரைத்தார்.

அலி சப்ரிக்கு ஒரு சட்டம் பிரான்ஸ் பிரஜைக்கு ஒரு சட்டம்: சஜித் காட்டம் | Today Parliment Sajith Speech

இது நாடாளுமன்றத்தில் 225 பேரையும் பாதிப்பதனால் இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுக்குமாறும் அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றார்.

மேலும், இது தொடர்பான பிரேரணை  கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐ.நா முன்றலில் புலம்பெயர்ந்தோரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்: பின்கதவால் தப்பி ஓடிய ரணில் (படங்கள்)

ஐ.நா முன்றலில் புலம்பெயர்ந்தோரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்: பின்கதவால் தப்பி ஓடிய ரணில் (படங்கள்)

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026