நான் என்ன அப்பக்கோப்பையா: யாழில் சீறிப்பாய்ந்த இளங்குமரன் எம்.பி

Jaffna Power cut Sri Lanka Power Cut Today Karunananthan Ilankumaran
By Thulsi Mar 30, 2025 02:04 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று நிகழ்வு ஒன்றில் வலு சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கலந்துகொண்டு உரையாற்றிய போது தடையின்றி 24 மணி நேர மின்சாரத்தை வழங்குவதாக கூறினார். 

வலு சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கூறி சிறிது நேரத்தில் மின்தடை ஏற்பட்டது.

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று (29.03.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மே மாதத்தில் சிறைக்கு செல்லப்போகும் முக்கிய தலைகள் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

மே மாதத்தில் சிறைக்கு செல்லப்போகும் முக்கிய தலைகள் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு

ரிப்பை நிற்பாட்டி விட்டு மின்தடை 

இந்த விடயத்தை ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தியிருந்த நிலையில், ஊடகவியலாளர்களை நோக்கி வந்த இளங்குமரன் எம்.பி (Ilankumaran) “ரிப்பை நிற்பாட்டி விட்டு மின்தடை என்று கூறுகின்றீர்கள். நான் என்ன அப்பக்கோப்பையா” என சீறினார்.

நான் என்ன அப்பக்கோப்பையா: யாழில் சீறிப்பாய்ந்த இளங்குமரன் எம்.பி | Today Power Cut Schedule In Sri Lanka

இதனிடையே ஊடகவியலாளர்கள் மின்சார துண்டிப்பு தொடர்பில் மின்சார சபையுடன் தொடர்பு கொண்டே செய்தியினை உறுதிபடுத்தியிருந்தனர்.

பின்னர் உண்மையிலேயே மின் தடை ஏற்பட்டதை உணர்ந்த நிலையில் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரினார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள் “நாம் செய்தியினை வெறுமனே உறதிபடுத்தாது வெளிப்படுத்தவில்லை, நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு முதலில் மின்சார சபையை கேட்டுவிட்டு ஊடகவியலாளர்களுடன் இவ்வாறு பேசியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

யாழில் தடையில்லா மின்சாரம் : வாக்கு கொடுத்த அடுத்த நிமிடம் மின்வெட்டு (காணொளி)

யாழில் தடையில்லா மின்சாரம் : வாக்கு கொடுத்த அடுத்த நிமிடம் மின்வெட்டு (காணொளி)

அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது : அநுர தரப்பு திட்டவட்டம்

அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது : அநுர தரப்பு திட்டவட்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016