இன்றைய டொலரின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lankan Peoples
By Kiruththikan May 17, 2022 09:55 AM GMT
Report

இரண்டாம் இணைப்பு

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய தினத்திற்கான நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 364.73 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 354.76 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. அத்துடன் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதியானது 365 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

இன்றைய டொலரின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல் | Today S Exchange Rates In Banks

முதலாம் இணைப்பு

இலங்கையின் உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் தங்களது இன்றைய நாணய மாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது.

இதன்படி, உரிமம் பெற்ற தனியார் வங்கிகளில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 365 ரூபாவாகும்.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமை முதல் 365 ரூபா என்ற பெறுமதியிலேயே நிலையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Gallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025