இன்றைய மின்வெட்டு நேர அறிக்கை - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு
power cut
electricity crisis
pucsl
srilankan economic crisis
electriciy board
By Kanna
இன்று 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று முற்பகல் 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி