நாட்டில் பல மாவட்டங்களில் வழமையான வெப்பநிலை மேலும் வீழ்ச்சி!
Department of Meteorology
Rainfall
Temperature drop
By Mkkamshan
நாட்டில் பல மாவட்டங்களில் வழமையான வெப்பநிலை மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
புத்தளம், மன்னார், அநுராதபுரம், கொழும்பு ,குருணாகல், கண்டி, காலி மற்றும் நுவரேலியா மாவட்டங்களில் பகல் வேளையில் நிலவும் வழமையான வெப்பநிலையின் அளவு வீழ்ச்சியடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதம் கேகாலை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மன்னார், அம்பாறை, கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த மாதத்தின் இரவு வேளைகளில் வழமையாக நிலவும் வெப்பத்தை விடவும் அதிக வெப்பம் பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி