நாட்டின் சில இடங்களில் அதிகரித்த வெப்பம் : மக்களுக்கான அறிவுறுத்தல்கள்

Sri Lanka Department of Meteorology Weather
By Sathangani Feb 23, 2024 03:24 AM GMT
Report

நாட்டின் வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (23) வெப்பம் அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று வெப்பம் அதிகரித்துக் காணப்படும். இதனை வெப்பச் சுட்டெண் என்று அழைக்கப்படும்.

இலங்கையின் சுற்றுலாத்துறை விருத்திக்காக நடைமுறைப்படுத்தவுள்ள புதிய திட்டம்

இலங்கையின் சுற்றுலாத்துறை விருத்திக்காக நடைமுறைப்படுத்தவுள்ள புதிய திட்டம்

வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றபோது

ஆனால் அதிகரித்த வெப்ப நிலையாக கொள்ளமுடியாது. அதாவது மனித உடலினால் உணரப்படுகின்ற இந்த வெப்ப நிலையானது ஈரப்பதனுக்கும் அதிகூடிய வெப்ப நிலைக்கும் இடையிலான தொடர்பாகும்.

நாட்டின் சில இடங்களில் அதிகரித்த வெப்பம் : மக்களுக்கான அறிவுறுத்தல்கள் | Today Weather Update In Srilanka High Heat

இவ்வாறான வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றபோது, வெளியிடங்களில் வேலைசெய்யும் மக்கள் நிழல் சார்ந்த இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் நோயாளிகளை அடிக்கடி கவனத்தில் கொள்ள வேண்டும். திறந்த வாகனங்களில் பிள்ளைகளை வெளியில் கூட்டிச்செல்ல வேண்டாம். அடிக்கடி நீராகாரம் பருக வேண்டும். வெளிர் நிறத்திலான ஆடைகள் அணிதல் பொருத்தமானதாகும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இட்லி தோசையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து :விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

இட்லி தோசையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து :விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்


காலை வேளையில் பனிமூட்டம்

மத்திய சப்ரகமுவ மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

நாட்டின் சில இடங்களில் அதிகரித்த வெப்பம் : மக்களுக்கான அறிவுறுத்தல்கள் | Today Weather Update In Srilanka High Heat

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடற்பிராந்தியங்களை பொறுத்தவரையில் புத்தளம் தொடக்கம் கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 முதல் 25 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசுவதுடன் நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்“ என தெரிவித்தார்.

பரபரப்புக்கு மத்தியில் இன்று நடைபெறவுள்ள தமிழரசுக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் சந்திப்பு

பரபரப்புக்கு மத்தியில் இன்று நடைபெறவுள்ள தமிழரசுக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் சந்திப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020