மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்

Today Rasi Palan Horoscope Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Sathangani Feb 14, 2026 08:45 AM GMT
Report

ஒவ்வொரு வாரத்திற்குமான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், வாராந்த ராசி பலனை நாம் முன்னரே அறிந்து செயற்பட்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறுவதுடன் சில தீங்குகளில் இருந்தும் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில், இந்த வாரத்தின் வெள்ளி (13) முதல் அடுத்த வாரம் வியாழக்கிழமை (19) வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்... மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்

யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்... மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்

மேஷ ராசி 

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் பிரச்சினை விலகும். திட்டமிட்டு செயற்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

கையில் பணம் புழங்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சிலரின் கனவு நனவாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன் | Top 3 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

ரிஷப ராசி

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் தடைப்பட்ட வேலை நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட பணம் கைக்கு வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றி அடையும். வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

சிம்ம ராசி 

தடைபட்ட வேலை நடக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர். எடுத்த வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். 

செல்வாக்கு உயரும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் எதிரிகள் பலவீனமடைவர். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன் | Top 3 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

துலாம் ராசி

பொன் பொருள் சேரும். செல்வாக்குடன் நடைபோடுவீர். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். விருப்பம் பூர்த்தியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடு விலகும். எடுக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கும். உழைப்பு அதிகரிக்கும். இந்த நேரத்தில் வேலைகள் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்வது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு உண்டு.

வவுனியாவில் 3 மாதங்களாக ஆசிரியரை காணவில்லை! காவல்துறையில் முறைப்பாடு

வவுனியாவில் 3 மாதங்களாக ஆசிரியரை காணவில்லை! காவல்துறையில் முறைப்பாடு

பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி : கிளிநொச்சியில் ஆரம்பமான அநீதிக்கான ஒன்றுகூடல்

பறிக்கப்பட்ட சிறீதரனின் பதவி : கிளிநொச்சியில் ஆரம்பமான அநீதிக்கான ஒன்றுகூடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026