கடந்த செப்ரெம்பரில் மிகவும் திறம்பட செயற்பட்ட எம்.பிக்கள் யார்? வெளியானது விபரம்
Parliament
September
Manthri.lk
Top 5 active MPs
By Sumithiran
Mathri.lk நடத்திய ஆய்வில், கடந்த செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்ட முதல் ஐந்து அரசியல்வாதிகள் யார் என்று தெரியவந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு அறிக்கையின்படி, செப்ரெம்பர் 2021 இல் நான்கு நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றன.
செப்ரெம்பரில் நாடாளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த எம்.பி.க்கள் பின்வருமாறு: மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) புத்திக பத்திரண(Buddhika Pathirana) அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) சன்ன ஜெயசுமண(Channa Jayasumana) ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardena)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்