ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Jaso Sep 22, 2024 05:45 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று (22ஆம் திகதி) மாலைக்குள் வழங்கப்பட்டு இறுதி செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் ஒரு வேட்பாளர் அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், அந்த வாக்குகளை மீள எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாளை காலை அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் - வெளியான தகவல்

நாளை காலை அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் - வெளியான தகவல்

ஜனாதிபதி பதவிக்கு தகுதியான வேட்பாளர் யார்

ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஜனாதிபதி பதவிக்கு தகுதியான வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு | Total Voting Results As Of This Evening

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,200ஐ தாண்டியுள்ளது.

நாட்டை விட்டு வெளிநாடு பறந்த நாமலின் மனைவி

நாட்டை விட்டு வெளிநாடு பறந்த நாமலின் மனைவி

அதிகரிக்கும் முறைப்பாடு

இவற்றில் 34 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்களுடன் தொடர்புபட்டவை எனவும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,050ஐ தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு | Total Voting Results As Of This Evening

இதேவேளை வெளிவரும் தேர்தல் முடிவுகளில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸநாயக்க முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி