இம்மாதம் முதல் பத்து நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் -முதலிடம் பிடித்தது இந்தியா

Sri Lanka Tourism China India United Arab Emirates
By Sumithiran Aug 14, 2023 11:37 PM GMT
Report

  இந்த மாதம் (ஓகஸ்ட் 2023) முதல் பத்து (10) நாட்களுக்குள் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலா அமைச்சின் தகவலின்படி, இந்த பத்து நாட்களில் மொத்தம் 51, 594 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அதிகரித்த தொகையாகும்.

 முதலிடத்தில்  இந்தியா

இம்மாதம் முதல் பத்து நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் -முதலிடம் பிடித்தது இந்தியா | Tourist Arrivals Continues In August

9,146 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது., 6,939 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஐக்கிய இராச்சியம் இரண்டாவது இடத்திலும், 3,707 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் சீனா மூன்றாமிடத்திலும் உள்ளது.

ஓகஸ்ட் 2023 இன் முதல் 10 நாட்களில் 3,249 சுற்றுலாப் பயணிகளுடன் பிரான்ஸ் மற்றும் 3,155 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஜெர்மனி ஆகிய நாடுகள் நான்காம் ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளன.

வருடத்தில் இதுவரை வந்த சுற்றுலா பயணிகள்

இம்மாதம் முதல் பத்து நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் -முதலிடம் பிடித்தது இந்தியா | Tourist Arrivals Continues In August

இந்த காலகட்டத்தில் இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தின் ஓகஸ்ட் 10, 2023 வரை இலங்கைக்கு மொத்தம் 819, 507 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025