மத்தள விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளுடன் தரையிறங்கிய விமானம்
Sri Lanka Tourism
Mattala International Airport
Russia
By Sumithiran
மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கிய நிலையில், ரஷ்யாவின் டொமோடெடோவோ விமான நிலையத்திலிருந்து 401 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் நேற்று (28) பிற்பகல் 12.12 மணிக்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
மத்தளவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குழு உனவதுன, பேருவளை, ஹிக்கடுவ போன்ற இடங்களைப் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.
மீண்டும் திரும்பிய விமானம்
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், அதன் 29 பணியாளர்களுடன், பிற்பகல் 14.10 மணிக்கு ரஷ்யாவில் உள்ள சமாரா சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியது.

images -ada
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 6 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்