பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Sri Lanka Tourism United Kingdom India Tourism Economy of Sri Lanka
By Sathangani Feb 15, 2025 11:17 AM GMT
Report

2025 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 115,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த விடயத்தினை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தின் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 367, 804 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

சிறீதரனை கைது செய்ய வலியுறுத்து! பூதாகரமாகும் தையிட்டி விகாரை விவகாரம்

சிறீதரனை கைது செய்ய வலியுறுத்து! பூதாகரமாகும் தையிட்டி விகாரை விவகாரம்

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் 

அத்துடன் இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Tourists Visited Srilanka In The First 13 Days Feb

அதன்படி இந்தியாவிலிருந்து (India) 16,016 சுற்றுலாப் பயணிகளும் ரஷ்யாவிலிருந்து (Russia) 14,315 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் பிரித்தானியாவிலிருந்து (United Kingdom) 12,925 சுற்றுலாப் பயணிகளும் ஜேர்மனியிலிருந்து (Germany) 8,230 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்த துவிச்சக்கர வண்டி பவனி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்த துவிச்சக்கர வண்டி பவனி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024