இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் - வெளியானது விபரம்
Sri Lanka Tourism
Tourist Visa
By Sumithiran
இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்த சுற்றுலாதாரிகளின் எண்ணிக்கை 900,000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை 904,318 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
08 மாதங்களில் அதிகரித்த வருகை
2022 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கைக்கு வருகை தந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 719,978 ஆக உள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கை எட்டு மாதங்களிலேயே அதிகரிப்பை காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 23 மணி நேரம் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்