எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் படையெடுக்கவுள்ள சுற்றுலா பயணிகள்
srilanka
tourist
april
arrive
By Sumithiran
எதிர்வரும் 2022 ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 28,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 15 ஆயிரத்தை தாண்டியதாக அதன் துணைத் தலைவர் ராஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி