தரமற்ற உர இறக்குமதி - எவருக்கும் மன்னிப்பு இல்லை: எச்சரிக்கும் பிரதி அமைச்சர்

Gotabaya Rajapaksa China China Ship In Sri Lanka NPP Government
By Thulsi Aug 08, 2025 02:36 AM GMT
Report

சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற உரத்தை இறக்குமதி முறைகேட்டுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு இல்லை என விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) எச்சரித்துள்ளார். 

குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்றும் நாமல் கருணாரத்ன  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) நடைபெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

BYD மின்சார வாகனங்களை விடுவிக்க சுங்கத்திணைக்களம் இணக்கம்

BYD மின்சார வாகனங்களை விடுவிக்க சுங்கத்திணைக்களம் இணக்கம்

சீனாவில் இருந்து இறக்குமதி

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து 96 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை கொள்வனவு செய்வதற்கு முறையற்ற வகையில் விலைமனுகோரல் செய்யப்பட்டது.

தரமற்ற உர இறக்குமதி - எவருக்கும் மன்னிப்பு இல்லை: எச்சரிக்கும் பிரதி அமைச்சர் | Toxic Chemicals Fertilizer Imported From China

இதற்கமைய முதற்கட்டமாக 20505 மெற்றிக் தொன் உரம் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்ட உரம் இலங்கையின் காலநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவித்ததன் பின்னர் சீன கப்பல் உரத்தை துறைமுகத்துக்கு கொண்டு வராமல் கடலில் நங்கூரமிட்டிருந்தது.

இலங்கைக்கு பாரிய நெருக்கடிகள்

இதனால் இலங்கைக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன. இறுதியில் இலங்கைக்கு ஒரு மெற்றிக் தொன் கூட கிடைக்கவில்லை.

தரமற்ற உர இறக்குமதி - எவருக்கும் மன்னிப்பு இல்லை: எச்சரிக்கும் பிரதி அமைச்சர் | Toxic Chemicals Fertilizer Imported From China

69 இலட்சம் டொலர் நட்டஈட்டை சீன நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த முறைக்கேட்டுடன் தொடர்புடைய தரப்பினருக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.. எவருக்கும் மன்னிப்பு கிடையாது என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன எச்சரித்துள்ளார்.

BYD மின்சார வாகனங்களை விடுவிக்க சுங்கத்திணைக்களம் இணக்கம்

BYD மின்சார வாகனங்களை விடுவிக்க சுங்கத்திணைக்களம் இணக்கம்

வெளிநாடொன்றில் கோர விபத்துக்குள்ளான விமானம் - பலர் பலி

வெளிநாடொன்றில் கோர விபத்துக்குள்ளான விமானம் - பலர் பலி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026