பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவிக்கு நிகழ்ந்த துயரம்
Anuradhapura
Accident
Death
By Jaso
பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவி பேருந்திற்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த மஜீத் பாயிஸ் மகளான பாத்திமா ஷிம்லா என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.
ஷிம்லா அனுராதபுரம் அளுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லிம் வித்தியாலய முதலாம் தர மாணவியாவார்.
இன்று பாடசாலையில் இருந்து வீடு செல்லும் போது வீடு சென்ற பேருந்தில் இருந்து இறங்கியவேளை பரிதாபமாக அதே பேருந்தில் சிக்கி உயிரிழந்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்