எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பலால் 417 கடல் வாழ் உயிரினங்கள் பலியான துயரம்
colombo
death
marine
x press pearl
By Sumithiran
கொழும்பு துறைமுகத்தை அண்டிய கடற்பரப்பில் எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட பாதிப்புகளால் 473 கடல் வாழ் உயிரினங்கள் மரணித்துள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இதற்கமைய 417 கடலாமைகள், 48 டொல்பின்கள் மற்றும் 8 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கானது எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி