ஜூன் 14 பின்னரும் பயணத்தடையா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்
Corona
Police
People
Ajith Rohana
Travel Ban
By Chanakyan
பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டில கொரோனா மேலும் பரவலடைய வாய்ப்புக்கள் உள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பரவலடைந்தால் பயணத்தடை மேலும் நீடிக்க வேண்டிய தேவை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்